Tuesday, December 23, 2014

கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:


"அல் வதன்" பத்திரிகைச் செய்தியில் இருந்து.............

1-"தொழிலாளார்களின் கடவுச் சீட்டை கையகப்படுத்தி வைத்திருக்கும் முதலாளிகளுக்கு ஏற்கனவே பத்தாயிரம் றியால் அபராதம் என்பது திருத்தப்பட்டு...ஐம்பதாயிரமாக மாற்றியமைக் கப்பட்டுள்ளது.!!

Monday, November 11, 2013

இலுமினாடி (ILLUMINATI) எனும் ரகசிய கூட்டத்தினரும்... அவர்களின் புதிய உலக ஒழுங்குகளும்...(NEW WORLD ORDER)

இலுமினாடி சம்பந்தமாக நான் சொல்லவரும் அனைத்து விஷயங்களும் ஒரே இடத்தில் உங்களால் பார்க்க முடியாது. ஏன் என்றால் இவர்கள் ஒரு மறைவான கூட்டம். இவர்களைப் பற்றி தகவல் தருபவர்கள் இலுமினாடிகளாக இருக்கின்றனர். 

இவர்களே இவர்களைப் பற்றி தகவல் தரக் காரணம் இவர்களின் சரியான செயல்பாடுகளை நாம் கண்டுபிடிக்காது எம்மைத் திசை திருப்பவே. 

இன்னொரு சாரார் காழ்ப்புணர்வின் அடிப்படையில் விமர்சிப்பவர்கள். 90% உண்மையோடு வேண்டுமென்றே 10% பொய்யைக் கலந்து தருபவர்கள்.

Saturday, July 13, 2013

மூலாதாரங்களின் ஆதாரம் எது?

இஸ்லாமிய சமுதாயம் சந்தித்துள்ள பிரச்சினைகளில் எல்லாம் தலையாய,  தலைகுனிய வேண்டிய பிரச்சினைதான் மார்க்கத்தின் அடிப்படை மூலாதாரம் எது என்ற விடயத்தில் முரண்பட்டு நிற்பது. 

ஏனைய மதங்கள் அசத்தியம் என்றாலும் அவர்கள் தமது மூலாதாரம் எது என்பதில் பெரிய அளவு சர்ச்சை செய்ததில்லை. 

Thursday, July 11, 2013

கட்டாரில் வெளியே செல்லத் தடை...

கத்தார் நாட்டில் வசிக்கும் எவரேனும், வெளியே செல்லும் போது தனது அடையாள அட்டையை அல்லது இங்கு வசித்திருப்பதை உறுதி செய்யுமாறு உள்ள ஏதும் உறுதிப் பத்திரத்தை எடுத்துச்செல்ல தவறினால் கத்தார் அரசு அந்நபரிடம் இருந்து 10,000 கட்டாரி ரியால்களை அபராதமாக அறவிடும் என அறிவித்துள்ளது.

Sunday, June 30, 2013

புற்று நோய் (cancer) எவ்வாறு ஏற்படுகிறது..?

உடலில், அசாதாரணமான மற்றும் கட்டுப்படுத்த முடியாத உயிரணுக்களின் (cells) வளர்ச்சியே, புற்றுநோய் அல்லது கான்சர் (cancer) எனப்படுகிறது. உடலின் குறிப்பிட்ட பகுதியில் அவை கட்டுப்படுத்த இயலாமல் அசாதாரணமாக வளர்ந்து கட்டித் (tumour) திசுவாக மாறுவதோடு உடலின் பிற உறுப்புகளுக்கும் பரவத் துவங்குகிறது.

Tuesday, May 14, 2013

குடல் புண் (ulcer) பற்றிய தகவல்கள்

குடல் புண் என்றால் என்ன?

நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண்.

Wednesday, May 8, 2013

நீங்களும் வஹ்ஹாபிகளா...?

துருக்கியர்கள் ஆளுகையின் கீழ் முஸ்லிம் நாடுகள் இருந்த போது மக்கா மதீனா நகரங்களும் துருக்கி ஷைத்தான்களின் ஆதிக்கத்தில் இருந்தன. 

இவர்கள் ஆட்சியில் இருந்த போது இப்போது நாகூரிலும் அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணைவத்தலும் கணக்கிலடங்காத பித்அத்களும் அறங்கேறின. 

Wednesday, February 13, 2013

விமானம் எப்படி பறக்கிறது..?


இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்..!!!
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும் போதும் வரும்...

Monday, January 21, 2013

ரிசானா – நிலை நாட்டப்பட்ட நீதி


ஒரு குழந்தையைக் கொலை செய்த குற்றத்திற்காக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கும் இலங்கைப் பெண் ரிசானா....

பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல;  குற்றம் இழைத்தவர்களின் மனித உரிமையை மட்டுமே நாங்கள் பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு  போராடும் மனித (?) உரிமைப் போராளிகளும்இஸ்லாமியச் சட்டங்கள்

ரிசானா நபீகின் மரண தண்டனை ; முஸ்லிம்களை ஏமாற்றும் ஊடகங்கள் + அரசியல் வாதிகள் = அரசியல் ராஜ தந்திரம்அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (33:36)
இலங்கை முழுவதும் கடந்த சில வருடங்களாகவே அனைத்து ஊடகங்களிலும் ஆங்காங்கே இடம் பிடித்த ‘ரிசானா நபீக்’ என்ற பெயர் இறுதியாக இலங்கை பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தியாகவே இடம் பிடித்தது. காரணம் ‘ரிசானா நபீகுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது’. இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை நடை முறைப்படுத்தி வரும் ஸவூதி அரேபியாவில் தான் இது நடந்தது.

Tuesday, January 15, 2013

அளவில் சிறியது மூளை, ஆனால் ஆற்றலில்...!

HiRes
ஒரு சராசரி மனிதனுடைய மூளையின் எடை 1300g முதல் 1400g வரை ஆகும் .
இது யானையின் மூளையின் ஏடையை விட மிக அதிகமானதாகும். யானையின் மூளையின் எடை 800g.
நமது உடம்பு முழுவதும் உள்ள மொத்த ஆக்சிஜனில் 20% ஐ மூளை தனது தேவைக்கு எடுத்து கொள்கிறது.
மூளையில் மொத்தம் 100 பில்லியன் நியுரோன்கள் உள்ளன. இது பூமியிலுள்ள மொத்த மக்கள் தொகையைப் போல் 166 மடங்கிலும் அதிகமானது.

Monday, November 26, 2012

விமானம் உருவான கதை“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” ஆம் உண்மையிலேயே பறவைகள் பறக்கும் அழகைக் கண்டு வியந்து நாமும் அவற்றைப்போல் பறந்தால் நன்றாக இருக்குமே!! ஏன் மனிதனும் பறக்க முடியாது? என்று கேள்வி கேட்டு பல ஆண்டு காலம் உறுதியோடு உழைத்து தங்கள் உயிரையும் பணயம் வைத்து 

சர்மிலாவின் சமூக ஆய்வும்(?)... பாலியல் ஆராய்ச்சியும்..(!)


இஸ்லாத்திற்கெதிரான அந்நியசக்திகள் அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக தங்களது தாக்குதல்களை முடுக்கி விடும் நிலையில் பிரபல்யத்தை விரும்பி பிதற்றுகின்ற எம்மவர்களின் வரிசையும் நீண்டுகொண்டே செல்கின்றது.

“சாத்தானிய வசனங்கள் ” எழுதி ஈரானிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஸல்மான் றுஷ்தி, 1990 களில் “லஜ்ஜா” (Shame-வெட்கம்) மற்றும் ஆங்கிலத்தில்

Sunday, September 30, 2012

நாவினால் சுட்ட புண் ஆறாது என்றால்... வாய்ப்புண்ணும் அப்படியா..?

வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி... அவதிதான். தெரியாதவர்கள் "இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!" என்றால் "வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்!" என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே?

Tuesday, September 25, 2012

பீஜேயின் சொத்து விபரம் வெளிவந்தது... பலருக்கு ஏமாற்றம்..!ஜனனமும் கல்வியும்: 
பீர் முஹம்மது, மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ம் ஆண்டு, பெப்ரவரி மாதம், பத்தாம் திகதி இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில், எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர், காலம் சென்ற தனது மூத்த சகோதர் பீ.எஸ்.அலாவுதீன் (மன்பஈ) போன்று, மார்க்கக் கல்வியையே தேர்ந்தெடுத்துக் கற்று, பட்டம் பெற்றார்.

இஸ்மாயீல் ஸலபிக்கு மறுப்பு எழுதும் போது, தனது கல்வி பற்றி பீஜே குறிப்பிட்ட சில விடயங்களை இங்கு தருகின்றேன். 

Monday, September 24, 2012

ஆய்வுக்காக தொட்டவர்களை அது விட்டதா...?
வளர்ந்து வரும் தீமைகளில் புகைத்தல் பழக்கம் என்பது முக்கியமானதாகும். இன்றைய இளைஞர்களைத் தொற்றிக்கொள்ளும் ஆபத்துகளில் இது பிரதானமாகும். 

கட்டிளம் பருவ இளைஞர்கள் தான் பெரியவனாகி விட்டேன் என்பதற்கான ஒர் அடையாளமாகப் புகைத்தலைக் கருதுகின்றனர். மற்றும் சிலர் தானும் வளர்ந்து சமூகத்தில் ஓர் அங்கம் என்பதன் அடையாளமாகப் புகைத்தலை எடுத்துக் கொள்கின்றனர்.

இஸ்ரேலை இலக்கு வைத்து 40 ஆயிரம் ஏவுகணைகள்


ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடந்தால், நாங்கள் கொடுக்கும் பதிலடியில் இஸ்ரேலில் எதுவுமே மிஞ்சியிருக்காது என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரானையொட்டிய வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் மிகப் பெரிய போர் ஒத்திகையை மேற்கொள்ள உள்ளன.